வடக்கு டெல்லியில் வார்டு எண் 32 என் (ரோஹினி-சி), வார்டு எண் 62 என் (ஷாலிமார் பாக் வடக்கு) மற்றும் வார்டு எண் 02-இ (திரிலோக்புரி), வார்டு எண் 08- இ (கல்யாண்புரி) மற்றும் வார்டு எண் 41-இ (சவுகான் பங்கர்) என்ற ஐந்து இடங்களுக்கான மாநகராட்சி இடைத்தேர்தல் என்பது ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், இன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தற்போது முடிவுகள் வெளியாகி இருக்கிறது. இதில் நான்கு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியும், ஒரே […]
