நீர்வழியில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தென்மாம்பாக்கம் பகுதியில் விவசாயம் செய்தவர்கள் தங்கள் நிலத்திற்கு அருகில் இருக்கும் கச கால்வாயினை ஆக்கிரமிப்பு செய்து கடந்த சில வருடங்களாக விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் ரெட்டிவலம் உள்பட மூன்று பகுதிகளில் பல நீர்வழிப் பாதையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் பேரில் கடந்த 2 தினங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பொதுப்பணித் […]
