23 வயது இளைஞர் ஒருவரை போலீசார் வீடு புகுந்து அதிரடியாக கைது செய்து இழுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாணத்தில் Zollikon பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் உக்ரேனிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரால் சுவிஸ் சமூகத்திற்கு மிகுந்த அச்சுறுத்தல் என உறுதி செய்யப்பட்டவுடன் போலீசார் அவரை வீடு புகுந்து கைது செய்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது […]
