சிட்னி நகரில் வீதியில் சென்று கொண்டிருந்த இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றத்திற்காக வாலிபருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மெர்ட் நெய் என்ற வாலிபர் தனது கையில் கத்தியை வைத்துக் கொண்டு வீதியில் சுற்றித் திரிந்துள்ளார். பின்னர் அவர் திடீரென்று அருகில் இருந்தவர்களை கத்தியால் குத்தியுள்ளார். இதில் 24 வயதுள்ள இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த […]
