விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டதால் அவர் விமானத்திலேயே பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் யூட்டா மாகாணத்தில் சால்ட் லேக் என்ற நகரில் வசித்து வரும் பெண் லவினியா மவுங்கா. இவர் கடந்த புதன்கிழமை அன்று சால்ட் லேக் நகரத்திலிருந்து ஹவாய் மாகாணத்திற்கு விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென தனது அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கடுமையாக விமானத்தில் கத்தியுள்ளார். அந்த விமானத்தில் ஒரு மருத்துவர் மற்றும் […]
