கணவருக்கு வேலை எதுவும் கிடைக்காத காரணத்தினால் மனமுடைந்த கர்ப்பிணி மனைவி தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள சின்னசொக்கிகுளம் கிராமத்தில் அரித்தா என்பவர் வசித்து வந்தார். இவர் பாஸ்கர் என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டதையடுத்து அரித்தா 3 மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கருக்கு சரியான வேலை இல்லாததால் அரித்தா மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த அரித்தா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு […]
