நம் நாட்டில் அரசுக்கு எதிராக ஒரு செயலை செய்தோமானால் அது அதிக நாட்களுக்கு நிலைத்திருக்காது. அதேபோல் சீனாவில் இருக்கக்கூடிய நபர் ஒருவர் ஒரு கட்டிடத்தை அரசின் இடத்தில் கட்டுயிருக்கிறார். அதனால் அரசாங்கமும் அந்த கட்டிடத்தை இடிக்கும்படி ஒரு ஆணையை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து சிறிது நாட்கள் கழித்து ஆணையின் நிறைவேற்றுவதற்கு அந்நாட்டின் அரசு ஊழியர்கள் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி மிகப் பெரிய ஆச்சரியம் கொடுத்தது. அது என்னவென்றால், அந்தக் கட்டிடம் முழுவதும் சீன […]
