விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் பகுதியில் தேவராயன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு அவர் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர் வானாதிராஜபுரம் […]
