தாய்க்கோழி தனது குஞ்சுகளை இரையாக்கி கொள்வதற்காக வந்த பருந்தை தாக்கி கொலை செய்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு தாய்க்கு தனது பிள்ளைகள் அனைவரின் பாதுகாப்பும் மிக முக்கியமானது. தன்னுடைய பிள்ளைகளுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் அவர்களை காப்பாற்றுவதற்காக தாய் எந்த எல்லைக்கு வேண்டுமாலும் செல்லுவார்கள் என்பது உண்மை. அதுபோல இங்கு ஒரு கோழி தனது குஞ்சுகளுடன் இரை தேடிக் கொண்டிருக்கும்போது வானில் இருந்து பறந்து வந்த பருந்து ஒன்று அந்தக் குஞ்சுகளை இரையாக்க நினைத்து […]
