மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் அதில் பயணித்த ரயிலில் இருந்த 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டில் மெக்சிகோ நகரில் தென்கிழக்கு பகுதியில் டெசான்கோ மற்றும் ஒலிவோஸ் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் நேற்று இரவு 10.30 மணி அளவில் மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்ததில் அதில் பயணித்துக்கொண்டிருந்த மெட்ரோ ரயில் இரண்டாக உடைந்து கீழே விழுந்து உள்ளது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். […]
