ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்த பையினுள் ஆப்பிள் ஐ போன் இருந்ததை கண்டு ஒரு நபர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். லண்டன் நகரில் ட்விக்கன்ஹாம் பகுதியில் டெஸ்கோ பல்பொருள் அங்காடி உள்ளது. அங்கு ஆப்பிள் பழங்களை ஜேம்ஸ் என்பவர் ஆர்டர் செய்துள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்த ஆப்பிள் நிறைந்த பையை பெற்றுக்கொண்டு அதனை திறந்து பார்த்துள்ளார். அதில் ஆப்பிள் பழங்களுடன் ஒரு புதிய ஆப்பிள் ஐபோன் ஒன்று இருந்துள்ளது. இதனை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். […]
