Categories
உலக செய்திகள்

குடிபோதையில் சாலையில் படுத்திருந்த நபர்…. தட்டி எழுப்பிய போலீசாருக்கு கிடைத்த அவமானம்…. 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்த நீதிபதி….!!

குடிபோதையில் போலீசாரை எட்டி உதைத்து முகத்தில் எச்சில் துப்பியவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லண்டனில் கிங்ஸ்பரி பகுதியில் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி பிரின்ஸெஸ் அவென்யூவில் தெய்வேந்திரம் பாலகுமார் என்பவர் குடிபோதையில் படுத்திருக்கிறார். இதனால் அவரை போலீசார் எழுப்பியுள்ளனர். இதனையடுத்து அவர் மது போதையில் கோபமாக ஒரு போலீசாரை எட்டி உதைத்ததோடு மற்றொருவரின் முகத்தில் எச்சிலை துப்பியுள்ளார். இந்த காரணத்தினால் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் அவருக்கு நிலையான முகவரி இல்லை […]

Categories

Tech |