Categories
உலக செய்திகள்

40 வருடங்களுக்கு முன்பு…. அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்த நபர்…. மகாராணியாரின் மறைவு குறித்து பேசிய வார்த்தை என்ன….?

முதன் முதலாக மகாராணியாரின் படுக்கை அறைக்குள் அத்துமீறி நுழைந்த நபர் அவரின் இறப்பு மிகுந்த கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார். பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவு அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1982 ஆம் ஆண்டு மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்களின் படுக்கை அறைக்குள் ஃபாகன் என்பவர் அத்துமீறி நுழைந்துள்ளார். ஆனால் அந்த நபரை ராணியார் பொறுமையாகவும் அன்பாகவும் நடத்தியுள்ளார். இந்நிலையில் ஃபாகன் ராணியாரின் மறைவு குறித்து கூறியதாவது “ராணியாரின் படுக்கையறைக்குள் நுழைந்த நான் திரைகளை விளக்கிய […]

Categories

Tech |