பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் விவசாயி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழையபாளையம் கிராமத்தில் மாலா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகாததால் தனது தாய் தந்தையருடன் வசித்து வந்தார். இதே பகுதியில் விவசாயி பவுன்ராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மாலாவுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இதனை மாலா பலமுறை கேட்டும் அவர் கொடுக்காமல் […]
