மனைவி இறந்த துக்கத்தில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி பகுதியில் அய்யாசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ராஜாமணி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் அய்யாசாமி மிகவும் மன […]
