பாகிஸ்தானில் சிறுமி இஷால் அப்சல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தான் நாட்டில் பைசலாபாத்தில் லியாகத் கிராமத்தைச் சார்ந்தவர் அப்சல் மாசிஹ். இவருடைய மகள் இஷால் அப்சல் என்பவர் ஜனவரி 6ஆம் தேதி காலை 8.30 மணிக்கு அவர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். ஆனால் வெகு நேரமாகியும் சிறுமி திரும்பி வரவில்லை என்பதால் அவரது குடும்பத்தினர் தேடி அலைந்தும் கிடைக்காததால் சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பைசலாபாத் […]
