தோழியுடன் வசிக்க விரும்பிய பெண் தனது கணவர் மற்றும் குழந்தையை விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பனங்காடி என்னும் பகுதியில் சரவணன் என்பவர் தனது மனைவி ஜெயஸ்ரீயுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ திடீரென வீட்டிலிருந்து மாயமாகிவிட்டார். அனைத்து இடங்களிலும் தேடியும் ஜெயஸ்ரீ கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அலங்காநல்லூரில் உள்ள காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ஜெயஸ்ரீயின் கணவர் தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து ஆஜர் படுத்த […]
