தன்னுடைய தந்தைக்கு இதயத்தையும் கல்லீரலையும் தானமாக கொடுக்கும் முடிவெடுத்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூர் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவித்ரா என்ற ஒரு மகள் இருந்தார். இவர் பிகாம் படித்துள்ளார். பவித்ரா ஒரு வழக்கில் கொலை குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதன்பின் சில மாதங்கள் கழித்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு தனது தாய் தந்தையருடன் வசித்து வந்தார். இந்நிலையில் பாஸ்கருக்கு திடீரென உடல்நிலை மோசமானதால் […]
