நச்சுத்தன்மை கொண்ட காயை சமைத்து சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் முனிச் நகரில் 48 வயதுடைய ஒரு நபர் வசித்து வந்தார். இவர் தாமே குழம்பு சமைத்து சாப்பிட வேண்டும் என்று நினைத்துள்ளார். அதனால் இவர் காட்டுப் பூண்டு என நினைத்து நச்சுத்தன்மை மிகுந்த தாய் ஒன்றை குழம்பில் சேர்த்துச் சமைத்துள்ளார். இவ்வாறு பூண்டு போலவே இருக்கும் அந்த காய் மிகவும் நச்சுத்தன்மை உடையதாகும். இதனை மனிதன் சிறிய அளவு சாப்பிட்டால் உடனே […]
