குழந்தையின் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த தந்தை தரையில் படுத்து தூங்கிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் சாரா டங்கன் மற்றும் ஜோ டங்கன் என்ற தம்பதியினர் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். சாரா டங்கன் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் மற்றும் அவரது கணவரான ஜோ ஒரு சிமெண்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்களுடைய இளைய மகளுக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சாரா டங்கன் தனது கணவரை […]
