பிரிட்டன் நாட்டில் வேல்ஸ் கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் தமிழ் சினிமா பாணியில் கடற்படை அதிகாரிகளிடம் சிக்காமல் போதை பொருள் கடத்தல் நடைபெற்றுள்ளது. அதாவது பிளாஸ்டிக் கேன்களுடன் இணைக்கப்பட்ட கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் பவுடர் மறைக்கப்பட்டிருப்பதை கடற்படை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளில் பவுடரை அடைத்து பார்சல் செய்து அதனை பிளாஸ்டிக் கேன்களுடன் இணைத்த படி கடற்கரை ஓரத்தில் ஒதுங்கி கிடந்துள்ளன. இதனைப் பார்த்தவுடன் சந்தேகித்த அதிகாரிகள் அவற்றை சோதனை செய்துள்ளனர். மேலும் […]
