28 வயதுள்ள ஒரு பெண் வினோத நோயால் பாதிக்கப்பட்டு இரவில் மட்டுமே வெளியே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆண்ட்ரியா ஜவோன் மன்றாய் என்ற 28 வயதில் பெண் வசித்து வருகிறார். இவர் செரோடர்மா பிக்மண்டோசம் என்ற வினோத நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நோய் மில்லியன் கணக்கான நபர்களில் ஒருவருக்கு மட்டும்தான் ஏற்படும். இந்த நோய் தோல் பகுதியின் உணவு திறனை அதிகரிக்கிறது. மேலும் இவர் 28 முறை சரும புற்றுநோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் […]
