பார்ட்டிக்கு செல்வதற்காக இளம்பெண் தன்னுடைய 20 மாத கைக்குழந்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிதானியா பகுதியில் வெர்பி குடி என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு அசிஹா என்ற 20 மாதக் கைக்குழந்தை ஒன்று இருந்தது. இவர் லண்டனில் இருக்கும் தனது நண்பருடைய பிறந்தநாள் பார்ட்டிக்கு செல்வதற்காக தன்னுடைய 20 மாத குழந்தையை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். பின்னர் 6 நாட்கள் கழித்து வெர்பி தனது வீட்டிற்கு திரும்பிய […]
