நீருக்குள் மூழ்கி கொண்டிருந்த சிறுவனை தம்பதியினர் சரியான நேரத்தில் மீட்டதால் அவருக்கு விருதும் பழக்கமும் வழங்க மருத்துவ குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனடாவில் தென் சாஸ்கச்சேவான் நதிக்கரையில் Brad மற்றும் அவருடைய மனைவி Ashley ஆகிய இருவரும் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் திடீரென்று சிறுவன் ஒருவன் உதவி கோரி கத்திக்கொண்டிருந்ததை கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது 8 வயது சிறுவன் ஒருவன் நீருக்குள் மூழ்கி வெளியே வரமுடியாமல் போராடுவதை அவரும் அவரது மனைவியும் […]
