லண்டனில் வடமேற்கு பகுதியில் கால்வாய் பகுதியில் பிறந்த குழந்தை ஒன்று இறந்து கண்ணீரில் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் ஓல்டு ஓக் லேன் அருகில் Willesden மற்றும் Park Royal இடையில் உள்ள கால்வாய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.15 மணியளவில் பிறந்த குழந்தை சடலம் ஓன்று கிடந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]
