குற்ற சம்பவங்களின் அடிப்படையில் மக்கள் வாழ ஆபத்தான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் அதிக திருட்டு, பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறை தாக்குதல்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்கள் வாழ ஆபத்தான இடங்களின் தரவரிசை பட்டியல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மக்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடம் என்ற பட்டியலில் கிளேவ் லேண்ட் முதலிடத்தில் உள்ளது. இங்கு ஒவ்வொரு 1000 மக்களில் 99.4 வன்முறை குற்றங்கள் நடந்துள்ளன. மேலும் வெஸ்ட் யார்க்ஷயர் கடந்த வருடம் முதலிடத்தில் இருந்துள்ளது. […]
