ஏ ஆர் ரஹ்மான் கதை எழுதி இசையமைத்த 99 லாங்ஸ் படத்தின் பாடல் வெளியாகி உள்ளது. ஏ ஆர் ரகுமான் கதை எழுதி இசையமைத்த படம் 99 லாங்ஸ். இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தினை ஏ.ஆர்.ரஹ்மானின் ஒய்.எம்.மூவிஸ் நிறுவனத்துடன் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாகவுள்ள ஏஆர்ஆர் படத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பு […]
