உக்ரைன் சேர்ந்த பாட்டி தனது தாய் நாட்டை காப்பாற்றுவதற்காக ராணுவத்தில் சேர முன்வந்தார். ரஷ்யா உக்ரைன் மீது 24 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரினால் 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,000கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக போராடுவதற்கு உக்ரைனில் உள்ள 98 வயதான பாட்டி ராணுவத்தில் சேர முன்வந்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக பங்கேற்ற ஒரு போர் வீரர் ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா […]
