உத்திரபிரதேசத்தில் 98 வயதிலும் தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர் விஜய் பால்சிங் (98 வயது). இவருக்கு பெரிய குடும்பமே இருக்கின்றது. ஆனால் இவர் தினமும் வேக வைத்த சுண்டல் மசாலா வியாபாரம் செய்து வருகின்றார். அதுமட்டுமின்றி வேலை செய்யாமல் இருந்தால் என் உடல் விறைத்துவிடும் என்றும் நான் தொடர்ந்து வேலை செய்தால் மட்டுமே 12 மாதங்களுக்கும் ஆரோக்கியமாக இருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ […]
