இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வில் 97 சதவீத மாணவர்கள் தோல்வியை சந்தித்தது மாணவர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிகளில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகள் கொரோனா நோய் தொற்றின் பரவலால் நடைபெறவில்லை. மாணவ மாணவிகளுக்கு கடைசி ஆண்டு செமஸ்டர் தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழ் வழங்க அறிவித்திருந்தது. அதன்பின் மாணவர்கள் தங்களது இறுதி செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் எழுதி வருகின்றனர். அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்காக தேர்வு கொரோனா […]
