விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த 96 படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 96. பிரேம் குமார் இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் கோவிந்த் வசந்தா இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் தியேட்டர்களில் […]
