நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் திரையுலக பிரபலங்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 95-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலைக்கும், அவரது உருவப்படத்திற்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், வேலு, நடிகர்கள் பிரபு […]
