அமெரிக்காவில் உலக அளவில் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களுக்கான விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் யூனியன் ஸ்டேஷன் மற்றும் டால்பி தியேட்டர் ஆகிய இரு இடங்களில் 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று அதிகாலை 5 மணி அளவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடைபெற்றது. இந்த விருதானது உலக அளவில் திரைத்துறையில் சிறந்து விளங்குவார்களுக்கு ஆண்டுதோறும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்கர் விருதைப் பெறுவதற்காக சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் […]
