மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 92 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈராக் நாட்டில் உள்ள மருத்துவமனையில் திடீரென்று கொரோனா சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், நாசிரியா நகரில் உள்ள அல்-ஹூசைன் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் ஏற்பட்டதால் தீ மளமளவென பரவியது .இந்த விபத்தில் சிக்கி 92 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் […]
