தேனியில் ஒரே நாளன்று 92 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் இந்த தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், சில கட்டுப்பாடுகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது. மேலும் பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முகக் கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்கவும் அரசாங்கம் வலியுறுத்தியது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் ஒரே நாளன்று 92 நபர்களுக்கு […]
