Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

“குதூகலத்தில் 90’s கிட்ஸ்கள்”… மாவீரன் சக்திமான் எப்போது வருகிறான் தெரியுமா?

 90’s கிட்ஸ்களின் மிகவும் விருப்பமான சக்திமான் தொடர், ஏப்ரல் மாதத்திலிருந்து  DD தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.  90’ஸ் கிட்ஸ்களுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான தொலைக்காட்சி தொடர் எதுவென்று கேட்டால் அனைவருமே சற்றும் யோசிக்காமல் படாரென்று சொல்லும் பெயர் ‘சக்திமான்’ தான். சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட்மேன்  என்று எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் சரி அவர்களின் ஆல்டைம் ஃபேவரைட் ‘சக்திமான்’ என்பதை அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவருக்கும் இந்த தொடர் […]

Categories

Tech |