ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களை கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில் இணைத்தனர். அதன்பிறகு எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. இங்கு சேரும் குழந்தைகளுக்கு பாடம் நடத்துவதற்காக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். ஆனால் இந்த கல்வியாண்டில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் நடைபெறாது என கல்வித்துறை அறிவித்துள்ளது. அதாவது அங்கன்வாடி மையங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும், அங்கன்வாடி மையங்களின் முழு பொறுப்பும் சமூக நலத்துறையிடம் ஒப்படைக்கப்படும் […]
