ஏழை எளிய மக்களுக்கு 130 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணியை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கழனிவாசல் பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வளர்ச்சித்துறை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி, கண்காணிப்பு பொறியாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து […]
