அமெரிக்காவில் 90 வயதான டிவி நடிகர் விண்வெளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் ஜெப் பெசோஸ் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் சார்பில் நியூ செபோர்ட் என்ற ராக்கெட் விண்வெளி சுற்று பயணத்திற்காக அனுப்பப்பட்டது. இதில் 90 வயதான அமெரிக்க டிவி நடிகர் வில்லியம் சாட்னர் உட்பட நாலுபேர் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள வான் ஹாரன் ஏவுதளத்தில் இருந்து கிளம்பிய இந்த ராக்கெட்டில் நான்கு பேர் பயணம் மேற்கொண்டனர். பின்னர் இந்த […]
