ஆப்கானிஸ்தான் நாட்டில் உலக நாடுகளின் மருத்துவ சேவை நிறுத்தப்பட்டதால், 90% மருத்துவமனைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய ஆட்சியை அமைப்பது தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதே சமயத்தில், நாட்டின் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. உலக நாடுகளை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் மருத்துவ சேவைகளை வழங்கும், பிரெஞ்சின் மெடிக்கல் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் உயிரிழப்பதை […]
