இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் பிரான்சில் 90 நாட்கள் மட்டுமே தங்க முடியும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மக்கள் விசா இல்லாமல் 90 நாட்கள் மட்டுமே பிரான்சில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இங்கிலாந்து மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பிரெஞ்சு காரர்கள் பலர் ஐரோப்பிய மற்றும் வெளியுறவு விவகார அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அதில் 90 நாட்கள் மட்டுமே விசா இல்லாமல் தங்க முடியும் […]
