பிரான்சில் இருக்கும் பிரிட்டன் மக்கள் மார்ச் 31 ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அரசு தகவல் கொடுத்துள்ளது. பிராக்சிட் சட்டம் அமலுக்கு வந்த பிறகு கடந்த வருடம் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக பிரிட்டனில் இருந்து பிரான்சுக்கு வந்த மக்கள் ஊரடங்கு காரணமாக தனது அங்கேயே தங்கி உள்ளனர். இந்நிலையில் தற்போது பிரான்ஸ் அரசு மார்ச் 31-ஆம் தேதிக்குள் தங்கள் நாட்டில் வந்து தங்கியுள்ளவர்கள் வெளியேற வேண்டும் என்று தகவலை தெரிவித்துள்ளது அதன்படி […]
