நம் வாழ்க்கையில் மாணவப்பருவம், இளைஞர் பருவம், குடும்பஸ்தானம், வயோதிகப் பருவம் என்று பல நிலைகள் உள்ளது.ஒவ்வொரு நிலைகளையும் நாம் தாண்டி வரும் பொழுது பல சிக்கல்களை சந்தித்து வருகின்றோம். அதிலும் இளைஞர்கள் படித்து முடித்ததும் வேலையில் சேருவது மிகப்பெரிய நிலைப்பாடாக உள்ளது. ஒவ்வொரு பிள்ளைகளின் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன் வரன் தேட ஆரம்பிக்கின்றனர். சிலருக்கு வேகமாக வரன் அமைந்து திருமணம் நடைபெற்று விடும். அதேசமயம் சிலருக்கு வரன் சீக்கிரமாக அமையாது. மேலும் பல […]
