சர்ச்சை சாமியார் நித்யானந்தாவுக்கு 90 கிட்ஸ் எழுதியுள்ள கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் மாட்டி தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியாரான நித்யானந்தா தலைமறைவாகி இருக்கிறார். அவர் எங்கு உள்ளார் என்ற விபரங்கள் உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில், கைலாசா நாட்டைத் தான் உருவாக்கியுள்ளதாக அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கைலாசா வங்கி, கைலாசா நாணயம், கைலாசா பாஸ்போர்ட் என்று அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அவ்வபோது சமூக வலைத்தளங்களில் நித்யானந்தாவுக்கு எழுதப்படும் […]
