தமிழகம் முழுவதும் அரசு நாள்தோறும் மாணவர்களுக்கான புதுப்புது திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மற்றொரு சிறந்த திட்டத்தை தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அமல்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை மையம் அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அடிப்படையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் முன்னாள் மாணவர்களை […]
