வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி படுகாயமடைந்துள்ளார். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் விக்டர் வில்லி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள வணிக வளாகத்திற்குள் நேற்று முன்தினம் மாலை 7 மணி அளவில் மர்ம நபர்கள் புகுந்து திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமிக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் வணிக வளாகம் […]
