Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு 9 மாதம் விடுப்பு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!!!

மாற்று கருவறை தாய் மூலம் குழந்தை பெற்று பராமரிக்கும் அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒன்பது மாதம் விடுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்க உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படை வீட்டுமனை பட்டா தரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

BREAKING : 9 மாதம் முதல் 4 வயதுடைய குழந்தைகளுக்கு ஹெல்மெட்டா…? மத்திய அரசு பரிசீலனை…!!!

ஒன்பது மாதம் முதல் 4 வயதுடைய குழந்தைகளுக்கு ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்தியாவில் 6 இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் உயிரிழந்து வருகின்றனர். இதில் பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணியாததால் தான். இதை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்படும் […]

Categories

Tech |