உத்தரபிரதேச மாநிலம், சாரயு ஆற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ஆற்றில் மூழ்கி நிலையில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 6 பேரை தேடி வருகின்றனர். ஆக்ராவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு வந்திருந்தனர். அப்பகுதிக்கு அருகிலுள்ள சாரயு ஆற்றில் அவர்கள் குளிக்கும் போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்த காரணத்தினால் அடித்துச் செல்லப்பட்டனர். மற்றவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். அவர்களும் ஆற்றுக்குள் மூழ்கினர். இதுவரை 9 பேர் மீட்கப்பட்டுள்ள […]
