சைக்கிளில் செல்லும் ஒரு நபர் பலபேரின் கவனங்களை ஈர்த்துள்ள வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்போது இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஒரு நபர் தன் சைக்கிளில் சுமார் 9 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு செல்கிறார். இவ்வாறு 1 சைக்கிளில் 9 குழந்தைகளுடன் பயணிக்கும் நபரின் வீடியோவானது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. https://twitter.com/JaikyYadav16/status/1592438950991626241?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1592438950991626241%7Ctwgr%5E28cc39da04482127dcfbc215ce4be2e243bd60b3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Findia%2Fomg-man-travelling-with-9-childrens-in-cycle-viral-video-420479 வீடியோவில் ஒருவர் சைக்கிள் ஓட்ட, பின்பக்க சீட்டில் 3 குழந்தைகள் அமர்ந்திருக்கிறது. அத்துடன் ஒரு குழந்தை பின்னால் நின்றுகொண்டு அவரது தோள்பட்டையை பிடித்துக்கொண்டு […]
