இந்தியா முழுவதும் வருடம் தோறும் நவராத்திரி பண்டிகை வெகு விமர்சனையாக கொண்டாடப் படுவது வழக்கம். இந்த நவராத்திரி பண்டிகையின் 9 நாள் கொண்டாட்டங்களின் போது பெண் தெய்வங்களானன துர்கா, லட்சுமி, சரஸ்வதி தேவியை நாம் வழிபடுகிறோம். இந்த நவராத்திரி பண்டிகையின் போது மக்கள் தேவிக்காக விரதம் இருந்து பல்வேறு விதமான சடங்குகளை செய்வார்கள். அந்த வகையில் நவராத்திரி பண்டிகையின் போது செய்யப்படும் சடங்குகள் குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம். 1. கட் ஸ்தாபன பூஜை: நவராத்திரி பண்டிகையின் […]
